Saturday, February 2, 2013

கீழ‌க்க‌ரை அனைத்து ஜ‌மாத் சார்பில் மீலாத் விழா ஏற்பாடுக‌ள் மும்முர‌ம்!!


கீழ‌க்க‌ரையில் வருகிற‌ 8பிப் ம‌ற்றும் 9பிப்ர‌வ‌ரி ஆகிய‌ தேதிக‌ளில் மீலாத் விழா அனைத்து ஜ‌மாத் சார்பில் இர‌ண்டு நாட்க‌ள் ந‌டைறுகிற‌து.இத‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் தீவிர‌மாக‌ ந‌டைபெறுகிற‌து.இவ்விழாவை பழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத் பொறுப்பேற்று ந‌ட‌த்துகிற‌து.

சிற‌ப்பு சொற்பொழிவாற்ற பெரியார்தாச‌ன் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌ அப்துல்லா அவ‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ளார்.

 அனைவ‌ரும் ப‌ங்கு பெறுமாறு நிக‌ழ்ச்சியின் கமிட்டி சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்க‌ள்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 2, 2013 at 8:44 PM

    சீரோடும் சிறப்போடு நடந்தேறவும். நடத்தும் அமைப்புக்கு சகல வல்லமையையும் தந்த்ருள வல்ல நாயனிடத்தில் மனதார இருகையேந்தி பிரார்த்திக்கின்றோம்.ஆமீன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.