Saturday, October 22, 2011

கீழக்கரை 19,20 வார்டுகளில் வெற்றி பெற்ற கணவன்,மனைவி !



19வது வார்டில் ஹாஜா முகைதீனீன் மனைவி அருசியா பேகம் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.20வது வார்டில் ஹாஜா முகைதீன் (இடி மின்னல்) திமுக சார்பில் வெற்றி பெற்றார்

2 comments:

  1. அன்புடையீர்,
    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்களது வலை பூவின் மூலம் நாங்கள் பெற்று வரும் பயன்கள் ஏராளம், சொந்த ஊரில் உள்ளது போல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு உங்களது வலை பூ மிகவும் உதவியாக உள்ளது, உங்களது பணிகள் மென் மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யும்

    அன்பு உள்ளம்,
    ஜுஜு (எ) கீழை ஜிஃப்ரீ,
    துபாய்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள், அதுதான் ஊரிலே இரண்டு நாளா நல்ல இடி மின்னல் மழையா?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.