கீழக்கரை முனை ரோடு டிஎஸ்பி அலுவலகம் அருகில் பாண்டிசேரி சென்று கொண்டிருந்த குவாலிஸ் வாகனம் அவ்வழியே வந்த ஆட்டோவோடு மோதியது அவ்வழியே வந்த பைக்கும் இவ்விபத்தில் சிக்கியது.
பைக்கில் மோதாமல் தவிர்க்க குவாலிசை திருப்பிய போது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஓட்டுநர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
குவாலிஸ் where?
ReplyDeleteஜீப் Where?
You mean total four vehicles?