கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணி புரியும் ராஜாவுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆய்விற்காக மானிய தொகை ரூ25 லட்சத்து 75 ஆயிரம் வழங்கியது.
சுயநிதி கல்லூரி பேராசிரியர் ஒருவர் மிகப்பெரிய தொகை பெறுவது சாதனையாக கருதப்படுகிறது.சாதனை படைத்த அவருக்கு கல்லூரியில் பாராட்டுவிழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார்.முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர்,கல்லூரி தாளாளர் யூசுப் சாகிப்,இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கூறியதாவது, இந்த மானிய தொகை பின் விளைவு அற்ற புற்று எதிர்ப்பு ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் என்றார்
fraud the won't spent it wisely even though the can't give quality education,how the were going to do the research?????
ReplyDelete