ரமளான் மாதம் துவங்கியதையடுத்து கீழக்கரை நகரில் பல்வேறு மசூதிகளில் திராவிஹ் தொழுகை நடைபெற்றது. ஏராளாமானோர் தொழுகையில் கலந்து கொண்டனர்
ரமளான் மாதத்தையோட்டி கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து விடுமுறையில் கீழக்கரை வந்துள்ளனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.