Friday, July 6, 2012
கீழக்கரை நகராட்சியை கண்டித்து ஜீம்மா பள்ளி அருகே பேனர்களுடன் கவுன்சிலர்கள்!
கீழக்கரை நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும்,கமிஷனர் உள்ளிட்டோர் இதில் சம்பந்தபட்டிருப்பதாகவும்,மக்கள் பணம் விரையமாகப்படுதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்களை கைகளில் பிடித்தவாறு நடுத்தெரு ஜீம்மா பள்ளி அருகே கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா,முகைதீன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். ஜீம்மா தொழுகை முடிந்து ஏராளாமானோர் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவ்வழியே கவுன்சிலர்கள் கண்டன பதாகைகளுடன் நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
சபாஷ்.இதைதான் எதிர்பார்த்திருந்தோம்.போராட்டத்தின் பலனால் மக்களுக்கு நன்மை ஏற்பட வழி கண்ட் போராடக்காரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். குறிப்பாக கலந்து கொணட மக்கள் பிரதிநிதிகளுக்கு.
ReplyDeleteஇப்போதைய நிர்வாகம் ஏற்பட்டு ஒரு வருடம் கூட முழுமையாக பூர்த்தியாகவில்லை. இன்னும் நான்கு வ்ருடங்கள் மீதம் இருக்கிறது. இன்னும் என்னென்ன கோலங்கள் அரங்கேற போகிறதோ? இறைவா. இவர்களை நம்பி ஓட்டுப் போட்ட கீழக்கரை மக்களின் நம்பிக்கை ????????????????