வருடா வருடம் ரமலான் மாதம் முழுவதும் கீழக்கரையில் உள்ள மசூதி வளாகங்களில் மாலைநேரம் பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்படும்.இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடம் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் இவ்வருட ரமலான் மாத நோன்பின் முதல் நாளான இன்று நகரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமானோர் வரிசையில் நின்று பெற்று சென்றனர்.
I miss you....
ReplyDelete