



கீழக்கரையின் முக்கிய வீதியான வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ளது 'பாம்பே ஆனந்த பவன்" ஸ்வீட் கடை இங்கு நீண்ட காலமாக பணி புரிந்து வந்தார் ரவி.
இவருக்கும் கடையின் நிர்வாகி அசோக்கும் இடையே சம்பள பாக்கி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆத்திரமுற்ற ரவி கடை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.முக்கிய வீதியில் இச்சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.