திமுக சார்பில் கீழக்கரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
கீழக்கரை நகராட்சி மேற்பார்வையாளர் மனோகரன் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கவுன்சிலர் இடிமின்னல் ஹாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் ரிமாண்டில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.இதன் படி அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கவுன்சிலர் ஹாஜா தரப்பில் பரமக்குடி கோர்ட்டில் ஜாமீன் கோரப்பட்டு இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.கீழக்கரை திரும்பிய அவருக்கு முக்கு ரோடு எல்லையில் சரவெடி வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.