Sunday, October 14, 2012

ஏர்வாடி த‌ர்ஹாவில் அர‌சு ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம்! மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் உறுதி !



கீழ‌க்க‌ரை அருகே ஏர்வாடி த‌ர்ஹாவிற்கு மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் நந்த‌குமார் ம‌ற்றும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ர் வ‌ருகை த‌ந்த‌ன‌ர்.த‌ர்ஹா நிர்வாக‌த்தின‌ர் அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்ற‌ன‌ர்.க‌லெக்ட‌ரிட‌ம் ஏர்வாடி த‌ர்ஹாவில் ம‌ன‌ந‌ல‌காப்ப‌க‌ம் அமைப்ப‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு கோரிக்கைக‌ள் வைக்கப்பட்ட‌ன‌.

மாவ‌ட்ட‌ க‌லெக்ட‌ர் ந‌ந்த‌குமார் கூறிய‌தாவ‌து,
விரைவில் ஏர்வாடி த‌ர்ஹாவில் ம‌ன‌ந‌ல‌ காப்ப‌க‌ம் அமைக்க‌ அலோச‌னை செய்ய‌ப்ப‌ட்டு விரைவில் அமைக்க‌ப்ப‌டும்.மேலும் தூத்துக்குடி,திருநெல்வேலி ப‌ஸ்க‌ள் ஏர்வாடி த‌ர்ஹாவிற்குள் வ‌ந்து செல்ல‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.குடித‌ண்ணீர் ப‌ற்றாக்குறைக‌ளை போக்கும் விதத்தில் தேவையான‌ இட‌ங்க‌ளில் மேல்நிலை தொட்டிக‌ள் அமைக்க‌ப்ப‌டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.