
நமது கீழக்கரை டைம்ஸ் வலைதளத்தில் (www.keelakaraitimes.com,www.kilakaraitimes.com,www.keeakaraitimes.bogspot.com)விளம்பரம் வெளியிடுகிறோம் என்றும் செய்தி வெளியிடுகிறோம் என்று சிலர் பணம் வசூல் செய்ய முயற்சி செய்ததாக அறிந்தோம்.
மேலும் இதுபோன்று யாரேனும் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
செய்திக்கும்,விளம்பரத்திற்கும் இது வரை யாரையும் நியமிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் கீழக்கரை டைம்ஸ் சார்பாக எந்த ஒரு விளம்பரமும் வாங்கப்படவில்லை.செய்திகள் வெளியிடுவதற்கு கட்டணம் வாங்குவதும் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவது நமது கடமையாகும்.இத்தளம் நமதூர் மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படுகிறது.
இது போன்று உங்களை யாரேனும் அணுகினால் உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே கீழக்கரை டைம்ஸ் பெயரில் இது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு இடையூறு செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கையை மன வேதனையுடன் வெளியிடுகிறோம்.
என்றும் உங்கள் ஆதரவுடன்...
0091 9486483759 ( கீழக்கரை )
0097 1554145064 ( துபாய் )
நல்ல செயல் நடக்கும்போது சில விஷமிகள் இப்படி செய்வது வாடிக்கைதான்...இறைவன் அவர்களை தண்டிப்பான்....
ReplyDeleteஇப்ப உள்ள காலகட்டத்தில் நம்ம ஊர் செய்தி எல்லாதையும் உஙக வெப்சைட்ல பாத்துதான் தெரிஞ்சுகுரோம் இவங்களை போல ஊர் ஊருக்கு இருக்கத்தான் செய்வாங்க. இதயல்லாம் கண்டுகாதீங்க செய்தியா போட்டுட்டே இருங்க ஜஸாக்கல்லா ஹைர்
ReplyDelete