Sunday, February 26, 2012

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் விழா !



கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தாளாளர் ஹமீது அப்துல் காதர் தலைமையில் பள்ளி முதல்வர் சஹர் பானு முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் யூசுப்சுலைஹா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செய்யது அப்துல் காதர் மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்க உறுப்பினர் இஸ்மாயில் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. Fastest growing New fostbook Social Networking Community 2012

    Many friends and relatives through the network to meet the fostbook.com. It is common to all countries of the world’s only Internet site that is fostbook.com. Which social networking site fostbook.com these countries have no restraints. It is gaining popularity among the social networking website. fostbook.com be able to develop this website soon.

    Many countries have restrictions on Internet but this fostbook.com Facebook social networking website has been established in all countries adopt.

    Now all you need is a social networking applications www.fostbook.com. The Internet address fostbook.com do you introduce your friends to see. Your comments and ideas, the Internet is open and a load.

    In order to get your hands on the Internet today fostbook.com. Chapter of the Information Technology revolution to get it pretty crown. I understand your taste. So I continue to write applications that can be related to social networking sites. Itself with the next application is a web-design. Although it is a challenge.

    fostbook.com social networking site and you realize this globally we need to act. It is our aim.

    Like a sea of ??social networking website. Dialog Box for an ex, 5,6 Objects is also displayed, such as its functionality is very big. Fostbook.com ,

    With different kinds of love,
    http://www.fostbook.com
    info@fostbook.com

    ReplyDelete
  2. நல்ல விஷயம்! தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது, கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்று நடப்பட்டது, மரங்கள் நடுவதோடு நின்று விடாமல் மரங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.