
மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நடைபெற்ற தடகள போட்டிகளில் முகம்மது சதக் பாலிடெக்னிக் போட்டிகளில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள் போட்டி காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல்,உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்றவர்களை கல்லூரிகளின் தலைவர் ஹமீது அப்துல் காதர்,கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் பாரட்டினர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.