கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ..
சமீப காலமாக கீழக்கரை நகராட்சி பற்றியும் எனது குடும்பத்தினர் பற்றியும் விஷமிகள் சிலர் போலியான பெயர்களில் அவதூறாக பொய்யான தகவல்களை நோட்டீஸ்சாக வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மக்கள் பணியில் தொந்தரவு செய்யும் வகையிலும் மன உளைச்சலை ஏற்படுத்தியும் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள படும் .இவ்வாறு அறிவித்துள்ளார்.
கடந்த {பசீர்} சேர்மன் காலத்தில் இதே போன்று ஊழல் பெருச்சாளி வேலுச்சாமி பணம் பறிக்கும் நோக்கில் பல வகையில் தொல்லைகளை நகராட்சி அலுவலர்களுக்கும் காண்ட்ராக்ட் காரர்களுக்கும் கொடுத்துவந்த போது நகராட்சி கூட்டத்தில் அவர் மீது நகராட்சி சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது,
ReplyDeleteஅதற்க்கு பின் அந்த ஊழல் பெருச்சாளி வாயை பொத்திக்கொண்டது
அதே போன்ற ஒரு தீர்மானத்தை மீண்டும் நமது சேர்மன் எடுக்க வேண்டும்
ungal thalamayil nallamurayil nadakkum nirvaagathai seerkulaikka silaral muyatchi edukkapadugiradhu--- hamidsahul
ReplyDelete