Monday, February 20, 2012

கீழக்கரையில் 3ஆயிரத்து 371குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து !














கீழக்கரையில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
பல் வேறு மையங்களில் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா, துணை தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தனர்.


இதில் 3 ஆயிரத்து 371 குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.முகாமில் மருந்து கொடுக்கப்படாத குழந்தைகளுக்கு வீடு,வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் கொடுத்தனர்.

1 comment:

  1. மத்திய மாநில அரசுகளால் செய்யப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இப்படி சேர்மன் அல்லது துணை சேர்மன் போன்றோர் படங்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், கீழக்கரையில் நடைபெறும் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்களால்தான் மக்களுக்கு கிடைப்பதாக செய்தி பரப்பப்படுகிறது,
    போலியோ சொட்டு மருந்து போடும் படத்தை பார்த்து பலர் சேர்மனை பாராட்டுகின்றனர்.!
    மத்திய அரசால் அமைக்கப்பட்ட கடல் பாலத்தை நகராட்சி மூலம் கிடைக்கப்பட்டதாக இன்னும் மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.