Monday, October 8, 2012

மாவ‌ட்ட‌ அள‌விலான‌ செஸ் போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி சாத‌னை!



ராமநாத‌புர‌ம் நேச‌னல் அக‌டாமி ப‌ள்ளியில் மாவ‌ட்ட‌ அள‌விலான‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கிடையில் ந‌டைபெற்ற‌ செஸ் போட்டியில் கீழ‌க்க‌ரை இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளியின் மாண‌வ‌ர்க‌ள் வெற்றி பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளன‌ர்.

19வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்த பள்ளி மாண வர் சபீர்கான் முதலிடத்தையும், 14வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அசீம் ரஹ்மான் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

மாணவியருக்கான 19வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இதே பள்ளியை சேர்ந்த சலோம் மூன்றாம் இட த்தையும், 11வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சைத்து£ன் நௌபியா இரண்டாம் இடத்தையும், 14 வயதுக் கு உட்பட்டோர் பிரிவில் ஹபீலா இரண் டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகிம் மற்றும் முதல்வர் மோபல் ஜஸ்டஸ் பாராட்டினர்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.