Thursday, July 12, 2012

கீழ‌க்க‌ரை மேல‌த்தெருவை சேர்ந்த யாசீன் சூபியான் கார் விபத்தில் காலமானார்!



கீழ‌க்க‌ரை மேல‌த்தெருவை சேர்ந்த முகம்மது காசீம் அவர்களின் மகன் யாசீன் சூபியான் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்த போது தொண்டி சமீபம் உப்பூர் அருகில் வாக‌னம் விப‌த்தில் சிக்கிய‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இதில் யாசீன் சூபியான் சம்பவ இடத்திலேயே காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

www.keelakaraitimes.com

8 comments:

  1. innaa lillahi va innaa ilaihi rajivoon

    kilakarai lost one important soul

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  3. Innalillahi wa Innaa ilaihi Raaji'oon. The untimely demise of my college mate deeply saddens me. May Alah shower his bountiful mercy on the departed soul.

    ReplyDelete
  4. inna lillahi wa inllai ilaihi rajivoon

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்! - My ex collegue,we miss him for ever!
    ER.AMEEN,Dubai

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்!

    ReplyDelete
  7. மங்காத்தாவின் தங்கச்சி மகன்July 14, 2012 at 6:52 PM

    அன்னாரின் மக்பிரத்துக்கும், ஜன்னத் பிர்தௌவ்ஸில் நற்பதவி கிடைக்கவும் , அண்ணல் எம் பெருமான் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவ்ர்களின் ஷபாஅத் கிடைக்கவும், அன்னாரின் பிரிவால் துயர் அடைந்தோர்க்கு சபூர் தன்மையையும் நல்க அன்னாரின் ஹக்கில் எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த அல்லாஹு ஜல்ல ஜலாலுவிடத்தில் கனத்த இதயத்துடன் நீராடும் கண்களோடு சிரம் தாழ்த்தி இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம்.ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

    சிறிது காலமே நாம் பழகி இருந்தாலும் விசாகபட்டிணத்தில் இருந்த காலக்கட்டத்தில் நீ ஒரு சகோதரனுக்குரிய பாசத்துடன் நடந்து கொண்ட விதம் மலரும் நினைவுகள்.அல்ஹம்துலில்லாஹ்.

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹுன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தவு

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.