


கீழக்கரை 9 வது வார்டுக்குட்பட்ட பழைய குத்பா பள்ளி தெரு பகுதியில் ஜெட்டி பாலம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சிமெண்ட் தூண் உடைந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் டிரான்ஸ்பார்மர் கீழே விழும் நிலை ஏற்பட்டு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இது பற்றி முன்னாள் 9 வார்டு கவுன்சிலர் கிதுர் கூறியதாவது ,
இந்த டிரான்ஸ் பார்மர் அடிக்கடி பழுதாகிறது.மேலும் இதன் போஸ்ட் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது எனவே உடைந்து பெரும் விபத்து ஏற்படும் முன் உடனடியாக மின் இலாகா நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும் என்றார்
நடவடிக்கை ..... Yeppa 5 varusathuku mela eppadithan eruku
ReplyDelete