
மேலும் கீழக்கரை நகருக்கு சம்பந்தமில்லாத இரண்டு மதுகடைகளை கீழக்கரையிலிருந்து அகற்ற வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.இதை வலியுறுத்தி வரும் அ 2ந்தேதி மனித சங்கிலியும்,17ல் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என பிரச்சாரத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
செய்தி : சேகு சதக் இப்ராகிம்
கண்டிப்பா இப்படி ஒரு பிரச்சாரம் தேவை தான் இப்படி செய்வதற்கு SPDI பாராட்டுக்கள்
ReplyDelete