Sunday, September 2, 2012

கீழக்கரையில் நாளை (03-9)காலை9 மணி முதல் மாலை5 30 மணி வரை மின் தடை



கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் திங்கள்கிழமை(செப் 03) காலை 9 மணி முதல் மாலை 5 30 மணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.



1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்September 2, 2012 at 12:10 PM

    கடந்த மாதம் 14/08/12 செவ்வாய் கிழமைதான் (கீழக்கரை டைம்ஸ் செய்தி 13/08/11) மாதாந்திர பராமரிப்பு பணிக்கு மின் தடை ஏற்படுத்தினார்கள். மீண்டும் 19 நாட்களில் அதே காரணத்திற்காக மின் தடை இனி மாதத்திற்கு இரு முறையாக இருக்குமோ?

    இதற்கிடையில் கடந்த இரு வாரத்தில் எண்ணில் அடங்கா அறிவிப்பில்லாத மின் தடைகள். கட்டணத்தை கர்ண கொடுரமான முறையில் உயர்த்தியும் கூட மக்களுக்கு முறையான சேவை கிடைக்க வில்லை..மாநிலத்திலேயே ஒரு கெடு கெட்ட நிர்வாகம் ஒன்று உணடு என்றால் அது மின் துறைதான் தலையாயது, அன்றும் சரி இன்றும் சரி.

    மேலும் கூடுதல் செய்தி:செப்டமபர் 4, 5 தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன் கிழமை) பராமரிப்பு பணிக்காக காவேரி கூட்டு குடி நீர் வினியோகம் நிறுத்தப்படும். மக்களே உஷார். ஏற்கனவே அனு தினமும் (?) கிடைத்துக் கொண்டிருந்த குடி நீர் இரு நாட்களுக்கு நிறுத்தப்ப்டுவதால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லைதான் !!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.