Tuesday, September 18, 2012

கீழ‌க்க‌ரையில் "நோ பார்க்கிங்கில்" நிறுத்த‌ப்ப‌ட்ட‌ வாக‌ன‌ங்க‌ளுக்கு வீல் லாக்! காவ‌ல்துறை நட‌வ‌டிக்கை!


கீழ‌க்க‌ரை வ‌ள்ளல் சீத‌க்காதி சாலை ஜும்மா ப‌ள்ளி அருகில் "வாக‌ன‌ங்க‌ள் நிறுத்த கூடாது" என்ற‌ விதிமுறையை மீறி சாலையோர‌ம் நிறுத்த‌ப்ப‌ட்ட வாகன‌ங்க‌ளுக்கு வீல் லாக் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

ஏற்கென‌வெ வீல் லாக் செய்யும் ந‌ட‌வ‌டிக்கையை கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை எடுத்திருந்த‌து இனி இது போன்று நோ பார்க்கிங்கில் நிறுத்தும் வாகன‌ங்க‌ள் மீது நட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌ட்டு வீல் லாக் செய்ய‌ப்ப‌டும் என்று கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை ச‌ப் இன்ஸ்பெக்ட‌ர் கார்மேக‌ம் தெரிவித்தார்.

மேலும் ம‌க்க‌ளுக்கு இடையூறு இல்லாத‌ வ‌கையில் அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் வாக‌ன‌ங்க‌ளை நிறுத்தி போக்குவ‌ர‌த்துக்கு இடையூறு இல்லாம‌ல் இருக்க‌ வேண்டும் என‌ அறிவுறுத்த‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.