
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி

இஸ்லாமியா உயர்நிலை பள்ளி
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வாலிபால் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி அணியினர் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவ அணியினரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம், கல்விக்குழு உறுப்பினர்கள் காசீம், ஜமால் இபுராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ்,நிர்வாக அலுவலர் மலைச்சாமி உள்ளிட்ட பலர் பாராட்டி
னர்.
பட விளக்கம்:-மாவட்ட அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமியா மெட்ரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ReplyDeleteஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே