Monday, September 17, 2012
ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்! கையில் பெருக்குமாறுடன் குவிந்த பெண்கள் !
அமெரிக்காவில் பெருமானர் முகம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை,ஏர்வாடி,பெரியபட்டிணம் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் ஆவேஷத்துடன் தங்கள் கண்டனங்களை கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒபாபா கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்நிலையில்ஏர்வாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக மக்கள் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான பெண்களும் பங்கு பெற்றனர்.பெண்களில் சிலர் கையில் துடைப்பத்துடன் ஆர்ப்பாட்டத்துக்கு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா பெருமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
மாஷா அல்லா. அனைவரும் ஹிஜாப் உடை அணிந்து வந்திருந்தால் இன்னும் சீறும் சிறப்புமாக இருந்திருக்கும்
ReplyDeletewhat you think hijab? a black cover? No the hijaab has the dress code which the dress should not be tight to show your body parts. it should cover the body fully except the portions visible naturally. hijab should cover the head, that cloth should be upto cover the chest level.
Deleteas per this defenition all are wearig hijab in this picture.
And one more thing Hijab is not only for womens and also for mens. they should lower their eyes and keep their body parts safe.