
ஜமாத் தலைவராக அக்பர்கான்
செயலாளராக முகைதீன் இப்ராகிம் என்ற தம்பி வாப்பா,
பொருளாளராக மொய்தீன்
கீழக்கரை வடக்குதெரு ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
ஜமாத் தலைவராக அக்பர்கான் ,செயலாளராக முகைதீன் இப்ராகிம் என்ற தம்பி வாப்பா,பொருளாளராக மொய்தீன்,
துணை தலைவர்களாக முகம்மது ஜாகிர் ஹுசைன், அகமது மிர்ஷா,
உதவி செயலாளர்களாக சகாப்தீன் ,ஜகுபர் அலி,
நிர்வாக குழு உறுப்பினர்களாக மவுலா முகைதீன், அகமது நிஷார்,நஜீப்கான்,பாதுஷா,முகைதீன் சீனி அலி, நசீர் அகமது, அப்துல்லா ஆப்தீன் காதர் ஹுசைன்,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்,
ReplyDeleteசெய்தி அறிவிப்பிற்கு கீழக்கரை டைம்ஸ் க்கு நன்றிகள்
ஜமாத் நிர்வாகிகள், தலைவரை தவிர இஸ்லாம் காண அடையாலம் சுன்னத்தான தாடி எங்க,
ReplyDeleteசுன்னத்தை கடை பிடிக்காத நிர்வாகிகள், ஜாமத்தை எப்படி வழி நடத்துவார்கள் , அல்லா தான் காப்பாத்தனும்
நான் கீழக்கரை சார்தவன் இல்லை,