

14 வது வார்டுக்கு உட்பட்ட சின்ன கடையில் இருந்து சதக் போஸ்ட் ஆபீஸ் செல்லும் பாதையில் ஈசா தண்டையார் தெருவில் மின்சார கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது இது பற்றி அப்பகுதி
அப்பகுதியை சேர்ந்த முபீஸ் என்ற இளைஞர் கூறியதாவது,
பள்ளி மாணவ,மாணவிகள் அதிகளவில் இவ்வழியே செல்கிறார்கள்.மழைகாலம் தொடங்கி விட்டால் ஆபத்து அதிகரித்து விடும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் மின்சாரத்துறை சேதமடைந்துள்ள மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றார்
செய்தியாளர் : சேகு சதக் இப்ராகிம்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.