
1, கடை எண் R -2 ஜின்னா தெரு கடை ,
2,கடை எண் R -6 கண்ணாடி அப்பா பள்ளி அருகில் உள்ள கடை
ஆகிய இரு கடைகளுக்கு மட்டும் நாளை 14 -9 ௧2 காலை 10 மணி முதல் 1 மணி வரை
1 , பெயர் சேர்த்தல் - பிறப்பு சான்று ,tc நகல் ஆகியவை நேரில் எடுத்து செல்ல வேண்டும்
2 , பெயர் நீக்கம் -இறப்பு சான்று ,திருமண சான்று நகல் ஆகியவை நேரில் எடுத்து செல்ல வேண்டும்
3 -பெயர் திருத்தம் -பிறப்பு சான்று ,tc ,வாக்காளர் அட்டை நகல் ஆகியவை நேரில் எடுத்து செல்ல வேண்டும்
இந்த இரு கடை குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் நேரில் செல்லலாம்
இடம் மற்று விபரங்கள் தொடர்புக்கு - ஒருங்கிணைப்பாளர் காதர் போன்-9003910049
செய்தி :சேகு சதக் இப்ராகிம்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.