



கீழக்கரை தெற்குதெரு பகுதி 17வது வார்டு கவுன்சிலர் ஆனா மூனா என்றழைக்கப்படும் முகைதீன் காதர் சாஹிபுக்கு நேற்று இரவு திருமணம் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்கள் சார்பாகவும் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கீழக்கரை நகராட்சியின் இளம் வயது கவுன்சிலர் இவர் என்பது குறிப்பிடதக்கது.
நீவீர் நலம் பல பெற்று பல்லாண்டு வாழ இதய பூர்வமாக வாழ்த்தி அருள் பாலிக்கும் அந்த அருளாளனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறோம்.ஆமீன்..
ReplyDelete