Sunday, August 19, 2012

கீழக்கரை சின்னக்கடைத்தெருவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்வு!


கீழக்கரை சின்னக்கடைத்தெரு இளைஞர்கள சார்பில் நடைபெற்ற இப்தாரில் நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.ஏராளமான இளைஞர்கள இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.அப்பகுதி முழுவது மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1 comment:

  1. Ifthar party ondru koodi celebrate panninathuku valthukal varverkathakathu, aanal ondru koodina edathil makkaluku nalla imamai vaithu bayan solli tholugai nadathinal innum sirappaha irrukum.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.