Wednesday, August 15, 2012

கீழக்கரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழா!


கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் நடைபெற்ற சுந்ததிர தின விழா நிகழ்ச்சி


நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிழக்கரையில் சதக் கல்லூரிகள்,தாசிம் பீவி கல்லூரி,இஸ்லாமியா பள்ளிகள்,தீனியா பள்ளி,மஹ்தூமியா பள்ளி,ஹமீதியா பள்ளிகள்,முஹைதீனியா பள்ளி,கைராத்துல் ஜலாலியா பள்ளி,கீழக்கரை நகராட்சி மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தேசிய கொடி ஏற்றப்பட்டு மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.