



கீழக்கரை சங்குவெட்டிதெரு இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 400க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா,கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.