ராமநாதபுரம் மாவட்டம் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் யூசுப்சுலைஹா மருத்துவமனை சார்பில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனையில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
தங்கும் இடம்,உணவு,அறுவை சிகிச்சை ,மருந்துகள்,வீடு திரும்ப வாகன ஏற்பாடு உள்ளிட்டவை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கண் அறுவை சிகிச்சை மருத்துவர் முத்துசாமி சிகிச்சையளிக்க உள்ளார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.