கீழக்கரை கஸ்டம்ஸ் சாலை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் அல் ஹிதாயத் இளைஞர் பேரவை சார்பில் நோன்பு வைப்பதற்கு 28ம் நோன்பு தினத்தன்று சஹர் நேர உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.
இந்நிகழ்ச்சிக்காக மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஏராளாமான இளைஞர்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.