Sunday, August 5, 2012

காலமானார்கள் (வபாத்) அறிவிப்பு ! பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சேர்ந்த....



கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த பருத்திக்காரத் தெரு மர்ஹும் காதர் மீரா சாகிபு அவர்களின் மனைவியும், சுல்தான் இபுறாகிம், சுல்தான் அப்துல்காதர், செல்லபீவி பாத்திமா, நூருல் ஹக்கு, முஹம்மது இபுறாகிமா ஆகியோரின் சாச்சியும், நூரியா பீவி, நூருல் அய்ன், சாபிரா பேகம், ஹமீது ஜலீலா ஆகியோரின் மாமியும், தாஹாபீவி, ஹபீப் முஹம்மது, அயூப்கான், ஜலீம்கான், சருபு சமான், ஆகியோரின் தாயாருமாகிய சித்தி ஹதிஜாபீவி இன்று 5-8-2012 ஞாயிறு அதிகாலை வபாத்தாகி விட்டார்கள்.


(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின் ஜனாஸா இன்று 5-8-2012 ஞாயிறு பகல் 11 மணியளவில் பழைய குத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல் :- குடும்பத்தார்கள்


அயூப்கான்:- 9003139185

ஜலீம்கான்:- 9486817915

சருபுசமான் (சரீபு) :- 9500197600

5 comments:

  1. எல்லா வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் சொர்க்கத்தையும், நற்பதவியையும் கொடுக்க துவாச் செய்கிறேன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லா வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமையில் சொர்க்கத்தையும், நற்பதவியையும் கொடுக்க துவாச் செய்கிறேன்.
    -கீழை ஜமீல் முஹம்மது.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    எல்லாம் வல்ல நாயன் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களை நல்லடியார்கள்
    கூட்டத்தில் சேர்ப்பானாக .
    அன்னாரை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தார்கள ுக்கு
    அவர்களது இழப்பினை தாங்கிக்கொள்ளும ் மனவலிமையையும்
    தந்தருள பிரார்த்திக்கின ்றேன் .

    -- முஹம்மத் அசாருதீன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.