





இன்று பெருநாளையோட்டி கீழக்கரையில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை முடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி பறிமாறி கொண்டனர்.அதே போம் நேற்று இரவிலிருந்து கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறுவர்,சிறுமிகள் இன்று காலை நடுத்தெரு ஜீம்மா பள்ளி பின் புறம் அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகள் நிறைந்த கண்காட்சி திடலில் குவிந்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.