


கீழக்கரையில் சமூக நல தொண்டு அமைப்பின் நிறுவனராக செயலாற்றும் முஜீப் ரம்ஜான் பெருநாளை வர இருப்பதை முன்னிட்டு ஏராளமானோருக்கு விலையில்லா சேலை,வேஷ்டி உள்ளிட்ட துணிமனிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் ஹசீன் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விலையில்லா துணி மணிகளை பெற்று சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாக்கர்,துல்கருணை,கபீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.