
15.08.2012 அன்று புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மாநில அளவிலான "சிறந்த சமூக சேவகர்" விருதினை கீழக்கரை தாஸீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுமையா அவர்களுக்கு வழங்கினார்.
தகவல் :திருச்சி சையது
பெண்களின் குறிப்பாக கீழக்கரை முஸ்லீம் பெண்களின் கல்வி கற்கும் சிறப்பான வாய்ப்பினை வழங்க உயர்ந்த மனித நேயத்துடன் மதிப்புக்குரிய அல்ஹாஜ் பி.எஸ்.எ.அப்துல் ரஹ்மான் அவர்களால் அகால மரணம் எய்திய அவர்களின் அன்பு சகோதரி மற்றும் அன்னாரின் கணவரின் பெயரால் தொடங்கப்பட்ட தாஸீம் பீவி அப்துல் காதர் வனிதையர் கல்லூரியில், அவர்களின் கனவை மெய்ப்பிக்க பல்லாண்டு காலமாக அயராது பாடுபட்ட, பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஜனாபா டாக்டர் சுமையா சேக் தாவுது அவர்களுக்கு தமிழக அரசின் சிற்ந்த சமூக சேவகர் விருதுக்கு மிகவும் பொருத்தமானவரே. அவரது சேவை தொடர வல்ல ரஹ்மான் அவருக்கு நீண்ட ஆயுளையும், பரிபூரண சதுர சுகத்தையும் அப்ரிதமான மனோ திடத்தையும் தந்தருள அகிலத்தை படைத்து, காத்து ரட்ஷிக்கும் வல்ல நாயன் இடத்தில் மனப்பூர்வமாக துவாச் செய்து இதயம் கனிந்த நல்வாழ்த்துக்ளை கீழக்கரை டைம்ஸ் மூலமாக தெரிவித்துக் கொள்ள கடமை பட்டுள்ளோம்.
ReplyDeleteஇதனால் என்ன பிரோஜனம்?.........
ReplyDelete