பட விளக்கம்: வாடிக்கையாளருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று புதிய கரன்சி நோட்டுகளை வங்கியின் மேலாளர் தங்கவேலு வழங்கினார்
கீழக்கரையில் பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை தங்களது வாடிக்கையாளர்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்று புதிய கரன்சி நோட்டுகளை வழங்கி வருகிறது.இதற்கான ஏற்பாட்டை வங்கி நிர்வாகம் செய்துள்ளது.பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.