
கீழக்கரை நடுத்தெரு ஜமாத் அம்பலார் தெருவை சேர்ந்த மர்ஹூம் செய்யது முகம்மது மவுலானா - ஆயிஷா தம்பதியரின் மகன் செய்யது பாத்திஹ் மவுலானா(21) காய்ச்சலில் பாதிக்கப்பட்டு காலமானார்.இவருக்கு இரண்டு சகோதரர்கள். இவர் சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இவரின் மறைவு அப்பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் தெற்குதெருவை சேர்ந்த 45 நாள் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு உயிரழந்தது குறிப்பிடதக்கது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.