Thursday, August 9, 2012

கீழக்கரையில் மழை !






தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வெயில் சுட்டெரித்து வந்த‌ நிலையில்கீழக்கரையிலும் நேற்று மாலையிலிருந்து(08-08-12) மழை தூறியதால் நகர் குளிர்ச்சியாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.